shadow

சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது

ஆனால் தற்போது அந்த தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயார் காலமானார் என்பதால் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஃபர்ஸ்ட் சிங்கிள், மாநாடு, சிம்பு, simbu, maanadu, first single,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *