மாங்காய் லஸ்ஸி

lassiஎன்னென்ன தேவை?

புளிக்காத தயிர் – 2 கப்

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்

மாங்காய் விழுது – அரை கப்

எப்படிச் செய்வது?

தயிருடன் சர்க்கரை, மாங்காய் விழுது, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கடையுங்கள். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்ததும் ஜில்லென்று பரிமாறுங்கள். நினைத்ததுமே செய்யக் கூடிய இந்த லஸ்ஸியை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *