shadow

மறைந்த அருண்ஜெட்லிக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் செய்த மரியாதை

டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டு அவருக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் மரியாதை செய்துள்ளது

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் அருண் ஜெட்லி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *