மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைப்பு

mbbs_counselling2மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்படுவதால், விண்ணப்ப விநியோகம் தாமதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்திற்கான புதிய தேதியை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மே 9-ம் தேதி மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *