மருத்துவமனையில் திருமாவளவனை சந்தித்த மு.க.ஸ்டாலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில் உடல்நலக்கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பு நலம் விசாரிப்பு சந்திப்பு மட்டுமே என்றும் அரசியல் குறித்து எதுவும் இந்த சந்திப்பில் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *