மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு


மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை வில்லியம் ஜி.கெலின், சர் பீட்டர் ராட்கிளிஃப், கிரெக் செமன்சா ஆகிய 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது

நம் உடலில் உள்ள செல்கள் ஆக்ஸிஜன் கிடைப்பதை எவ்வாறு உணர்கின்றன என்பது குறித்த கண்டுபிடிப்பிற்காகத்தான் 2019ம் ஆண்டிற்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இவர்கள் மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *