மரத்தின் இடைவெளியில் காமப்பசியை தீர்த்து கொண்ட போதை இளைஞர்

இளைஞர்கள் தற்போது போதைக்கு அடிமையாவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. மது, கஞ்சா என பல போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது சமூக ஆர்வலர்களை ஆழ்ந்த வருத்தத்தில் அடையச் செய்துள்ளது

இந்த நிலையில் அமெரிக்காவில் 26 வயது இளைஞர் ஒருவர் பப் ஒன்றுக்கு சென்றுள்ளார் அந்த பப்’பில் பலர் குடும்ப குடும்பம் குடும்பமாக உணவுகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்

அப்போது கார் பார்க்கிங் பகுதியில் ஒரு இளைஞர் மரத்திலிருந்த ஒரு சிறிய இடைவெளியில் பாலுறவு செய்து கொண்டிருந்ததை ஒருவர் பார்த்து திடுக்கிட்டார். உடனே அவர் தனது மொபைல் போனில் இதனை படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்

இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் அந்த இளைஞரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அப்போது அவர் ’தான் அதிக போதையில் இருந்ததாகவும் அந்த போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் இதனை செய்ததாகவும் கூறியுள்ளார் இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *