மயாங்க் அகர்வால் எடுத்த ரன்களை, எடுக்க முடியாத ஒட்டுமொத்த வங்கதேச அணி

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை இன்று விளையாடிய வங்கதேச அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவின் மயாங்க் அகர்வால் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் எடுத்த ரன்களை வங்கதேசத்தின் ஒட்டுமொத்த வீரர்களும் சேர்ந்து எடுக்க முடியவில்லை

ஸ்கோர் விபரம்

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ்: 150/10

மாம்னுல் ஹக்: 37
முசாபிகர் ரஹிம்:43
லிட்டன் தாஸ்: 21

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 493/6 டிக்ளேர்

மயாங்க் அகர்வால்: 243
ரஹானெ: 86
ஜடேஜா: 60
புஜாரே: 54

வங்கதேச அணி 2வது இன்னிங்ஸ்: 213/10

முசாபிகர் ரஹிம்: 64
மிஹிண்டி ஹசன்: 38
லிட்டன் தாஸ்: 35

ஆட்டநாயகன்: மயாங்க் அகரால்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *