shadow

எனக்கு எல்லாமும் ஆக உள்ள உள்ளவருக்கு எனது பிறந்த நாள்

இசையமைப்பாளர் யுவன் தனது மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

யுவன் மற்றும் அவரது மனைவி இருக்கும் இந்த புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

எனக்கு எல்லாமும் ஆக உள்ள உள்ளவருக்கு எனது பிறந்த நாள் என்று யுவன்ஷங்கர் ராஜா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து யுவனுக்கு பாராட்டும், அவரது மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது

View this post on Instagram

Happy birthday to my everything 🙂 ❤️

A post shared by YSR (@itsyuvan) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *