மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவனை பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்!

நாகர்கோவில் அருகே தளவாய் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவிக்கு செல்போன் மூலம் மர்ம ந்பர் ஒருவர் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனையடுத்து அந்த நபரை சாமர்த்தியமாக பெண் குரலில் பேசி தமது வீட்டுக்கு வரவழைத்த சுப்பிரமணியன், அந்த நபர் விட்டுக்குள் வந்ததும் அடித்து உதைத்து தெருவில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைதார். அந்த பகுதில் இருந்தவர்களும் அந்த நபரை அடித்து உதைத்தனர்.

இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், அவன் பெயர் ராம பிரபு என்பதும், பல வழக்குகள் அவன் பெயரில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்தன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *