மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை!

மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 – 27 வரை.

காலியிடங்கள் : 41.

கல்வித்தகுதி: சிவில். மெக்கானிக்கல், EEE டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள்

விண்ணப்பிக்க கடைசிநாள் : 05/10/2019.

இந்த பணி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள www.icsil.in/ என்ற இணையதளத்தை அணுகவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *