shadow

நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்ற எல் முருகனுக்கு மூன்று இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது

மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் எல் முருகன் கீழ்கண்ட மூன்று இலாக்காக்கள் கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று இலாக்காக்கள் இதோ

1. மீன்வளம்

2. தகவல் மற்றும் ஒலிபரப்பு

3. கால்நடை மற்றும் பால்வளம்