மதுரை ஆதினமாக பொறுப்பேற்றுகொண்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானதேசிக தேசிக சுவாமிகள்

மதுரை ஆதினமாக பொறுப்பேற்றுகொண்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானதேசிக தேசிக சுவாமிகள்

293வது மதுரை ஆதினமாக பொறுப்பேற்றுகொண்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானதேசிக தேசிக சுவாமிகள் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்.

மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம்.