மதுரையை சிட்னி நகரமாக மாற்றுவேன்: செல்லூர் ராஜூ

அதிமுகவின் மதுரை வேட்பாளராக போட்டியிடும் செல்லூர் ராஜூ மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாற்றுவேன் என்று கூறியுள்ளார்

மதுரையில் சிட்னி நகரமாக நான் மாற்றுவேன் என கூறியபோது என்னை கேலி கிண்டல் செய்தார்கள்

அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஒரே வருடத்தில் நான் சொன்னதை செய்து காட்டுவேன். ஒரே வருடத்தில் நான் சொன்ன மாதிரியே மதுரையை சிட்னி ஆக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.