shadow

மதிமுகவுக்கு ஒன்று, விசிகவுக்கு இரண்டு: திமுகவின் கணக்கு என்ன?

திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விசிகஇடம்பெறுமா? என்ற சந்தேகம் கடந்த சில மாதங்களுக்கு முன் இருந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இணைந்துவிட்டதால் இந்த கூட்டணியில் மதிமுக, விசிகவை கூட்டணியில் இணைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியும், விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த முடிவுக்கு விசிக ஓகே கூறிவிட்டதாகவும் ஆனால் மதிமுக தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் காங்கிரஸ் 10, விசிக 2, தேமுதிக வந்தால் 5, முஸ்லீம் 1. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2, மதிமுக 1 என பிரித்து கொடுத்த பின்னர் திமுக 20க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply