மக்கள் செல்வியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

நடிகை வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டம் கொடுக்கப்பட்டு அவர் நடிக்கவுள்ள அடுத்த பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை வீரக்குமார் என்பவர் இயக்கி வருகிறார்

இந்த படத்தின் டைட்டில் சேஸிங்’ என்று வைக்கப்பட்டு அதற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகை வரலட்சுமி இதனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தஷி இசையில் பாலசந்திரன் தயாரிப்பில் கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

//twitter.com/varusarath/status/1117288271254450176

Leave a Reply