மகாராஷ்டிரா வங்கியில் வேலை வேண்டுமா? பிப்ரவரி 22க்குள் விண்ணப்பியுங்கள்

மகாராஷ்டிரா வங்கியில் வேலைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் தகுதியும், அனுபவமும் இருந்தால் உடனே வரும் 22க்குள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பம் செய்யுங்கள்

மொத்த காலியிடங்கள்: 44

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Chief Manager (Scale IV) – 01
2. Chief Manager (Scale IV) – 10
3. HR/Personnel Officers SCALE II – 05

A. Officer – Scale – I
4. Software Programmers (including Android Developers) – 04
5. Software Tester – 03
6. Oracle Database Administrator – 01
7. MSSQL Database Administrator – 01
8. Network Administrators – 04

B. Officer – Scale – II
9. Data Analysts – 10
10 Information Security officer (Experienced in Cyber Security) – 05

வயதுவரம்பு: 31.12.2017 தேதியின்படி 23 முதல் 35க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை அறிவிப்பை லிங்கை கிளிக் செய்து தெரிதுகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். “The Asstt. General Manager (IR &HRD) Bank of Maharashtra ‘Lokmangal” 1501, Shivaji Nagar Pune-411005”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/Current-Openings.asp என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *