மகளிர் டி-20: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த சிலநாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுஹாத்தியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து மகளிர் அணி: 119/6 20 ஓவர்கள்

பெமெளண்ட்: 29 ரன்கள்
ஜோன்ஸ்: 26 ரன்கள்
வெயிட்: 24 ரன்கள்

இந்திய மகளிர் அணி: 118/6 20 ஓவர்கள்

மந்தனா: 58 ரன்கள்
மிதிலா ராஜ்: 30 ரன்கள்

ஆட்டநாயகி: கேட் க்ராஸ்

இந்த வெற்றியையும் சேர்த்து இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *