போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் – டிஎன்பிஎஸ் வேண்டுகோள்

6,491 குரூப்-4 காலி பணியிடங்களுக்கு முழு தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இந்த குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 14-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இதற்கான தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுகள், நியாயமான முறையில் நடக்கும், போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என டிஎன்பிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *