பொல்லார்ட் அதிரடியால் த்ரில் வெற்றி பெற்ற மும்பை

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் 31 பந்துகளில் அடித்த் 83 ரன்கள் அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இந்த போட்டியில் வென்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் சென்னை, கொல்கத்தாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி: 197/4 20 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 100
கிரிஸ் கெய்ல்: 63

மும்பை அணி: 198/7 20 ஓவர்கள்

பொல்லார்ட்: 83
டீகாக்: 24
சூர்யகுமார்: 21

ஆட்டநாயகன்: பொல்லார்ட்

இன்றைய ஆட்டம்: சென்னை மற்றும் ராஜஸ்தான்

Leave a Reply