பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியது

இன்று முதல் ஜூலை 28ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது

மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது உதவி மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply