பைக் பதிவு செய்ய ஹெல்மெட் அவசியம்

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அவசியம் என நீதிமன்ற தீர்ப்பு கூறியபோதிலும், இன்னும் பலர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இனிமேல் ஹெல்மெட் இல்லாமல் பைக்கை ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் புதிய இருசக்கர வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் விநியோகிஸ்தர்கள் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என வலிறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply