பேங்க ஆப் பரோடாவில் வேலை வேண்டுமா?

பரோடா வங்கியில் காலியாக உள்ள 362 Specialist Officers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 361

பணி: Specialist Officers

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: MSME-Sales/Relationship Management – 25
பணி: MSME-Sales/Relationship Management – 59
பணி: MSMEMonitoring/Processing of Loans – 75
பணி: MSMEMonitoring/ Processing of Loans – 62
பணி: Finance / Credit – 100
பணி: Finance / Credit – 40

சம்பளம்: மாதம் ரூ.45,950 – 59,170

தகுதி: சிஏ, ஐசிடபுள்யூஏ, எம்பிஏ, பிஜிடிஎம் முடித்து குறைந்தபட்சம் 2 – 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 25 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2018

மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/detailed-advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *