shadow

பொதுப்பணித்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 163
காலியிடங்கள் விவரம்:
A. Category – I Graduate Apprentices:
1. Civil Engineering – 42
2. Electrical & Electronics Engineering (EEE) – 12

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

B. Category – II Technician (Diploma) Apprentices
3. Civil Engineering – 98
4. Electrical & Electronics Engineering (EEE) – 18

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம் (டிப்ளமோ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய //boat-srp.com/wp-content/uploads/2018/09/PWD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply