பெல் நிறுவனத்தில் கேன்டீன் அதிகாரி பணி

பொதுத்துறை நிறுவனமான “Bharat Electronics Ltd” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கேன்டீன் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Assistant Canteen Officer – 02
சம்பளம்: மாதம் ரூ.12,600 – 32,500
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 40 – 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Catering Technology பிரிவில் இளநிலை, டிப்பளமோ அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *