பெர்த் டெஸ்ட்: 146 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்கோர் விபரம்:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 326
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 283

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 243
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 140

ஆட்டநாயகன்: லியான் (8 விக்கெட்டுக்கள்)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *