பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் சைக்கிள் பயிற்சி பள்ளி ஒன்று பெங்களூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் பெண்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்கு பிரத்யேக பயிற்சி பள்ளி ஒன்றை இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சைக்கிள் ஓட்ட பலர் முன்வருவதாகவும் குறிப்பாக இளம் பெண்கள் அதிகளவில் சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கு வருவதாகவும் தெரிகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சிக்கு அதிகம் வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *