பெண்கள் உலக கோப்பை டி20 போட்டி: டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியா வீராங்கனை

பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் மேற்கிந்திய தீவுகளில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி, நியூசிலாந்து பெண்கள் அணியுடன் மோதியது.

இந்த போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடித்த இந்திய வீராங்கனை கவுர், டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியா வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

ஸ்கோர் விபரம்:

இந்திய பெண்கள் அணி: 194/5

கவுர்: 103
ரோட்ரிகஸ்: 59

நியூசிலாந்து பெண்கள் அணி: 160/9

பேட்ஸ்: 67
மார்ட்டின்: 39

ஆட்டநாயகி: கவுர்

இன்று நடைபெறும் போட்டிகள்

இந்தியா-பாகிஸ்தான்
இங்கிலாந்து-இலங்கை

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *