shadow

புரோ கபடி: பெங்களூரு, புனே அணிகள் அபாரா வெற்றி வெற்றி

நேற்று நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டிகளில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் அபார வெற்றி பெற்றுள்ளன

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் புனே அணி டெல்லி அணியை 31-27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி பாட்னா அணியை 43-41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு போட்டிக்கு பின்னர் புனே அணி 37 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்திலும் பெங்களூரு அணி 21 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்திலும் உள்ளது

 

Leave a Reply