புரோ கபடி: ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் வெற்றி

2019ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டி தொடரின் நேற்றைய இரண்டு பொட்டிகளில் ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் வெற்றி

முதல் போட்டி:

மும்பை மற்றும் ஜெய்ப்பூர்

மும்பை: 23 புள்ளிகள்
ஜெய்ப்பூர்: 42 புள்ளிகள்

இரண்டாம் போட்டி:

புனே மற்றும் ஹரியானா

புனே: 24
ஹரியானா: 34

இன்றைய போட்டிகள்:
உபி மற்றும் பெங்கால், தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் டெல்லி அணி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *