shadow

பும்ரா அபார பந்துவீச்சு வீண்: கடைசி பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

ஸ்கோர் விபரம்:

இந்திய அணி: 126/7 20 ஓவர்க்ள்

கே.எல்.ராகுல் 50 ரன்கள்
தோனி 29 ரன்கள்
கோஹ்லி 24 ரன்கள்

ஆஸ்திரேலிய அணி: 127/7 20 ஓவர்கள்

மாக்ஸ்வெல்: 56 ரன்கள்
ஷார்ட்: 37 ரன்கள்

ஆட்டநாயகன்: நைல்

Leave a Reply