புதிய பாஸ்போர்ட் இலவசம்: கேரள மக்களுக்கு மத்திய அமைச்சர் உறுதி

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மாநிலமே கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தெரிந்ததே. இந்த வெள்ளத்தினால் பலரது முக்கிய ஆவணங்கள் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் கேரளாவில் வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமானோருக்கு புதிய பாஸ்போர்ட் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும், பாஸ்போர்ட் சேதமடைந்தவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம் என்றும், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

இதேபோல் ரேசன் கார்டு உள்பட அனைத்து துறையினர்களும் அறிவிக்க வேண்டும் என்பதே கேரள மக்களின் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *