புதிய பதவியில் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றனர்.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டதை புதிய பொறுப்புகளை மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சற்றுமுன்னர் பொறுப்பேற்றனர்.

மத்திய கப்பல்துறை இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கூடுதலாக நிதித்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த பொறுப்புகளை நிர்மலா சீதாராமன், மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். மத்திய அமைச்சரவையில் உள்ள இரண்டு தமிழர்களுக்கும் சக்திவாய்ந்த பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *