புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை: கஸ்தூரி ரங்கன் விளக்கம்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை பரிந்துரை செய்த நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம் அளித்துள்ளார். இதபடி மூன்றாவது மொழியாக எந்த மொழியை தேர்வு செய்யலாம் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும், மொழிக்கொள்கையின் நோக்கத்தை சரியான உணர்த்தவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், மும்மொழி கொள்கை சர்ச்சைக்குள்ளாவதை முன்னரே கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply