புதிய ஐ.ஓ.எஸ் அறிமுகம் செய்யும் ஆப்பிள்
2019ஆம் ஆண்டின் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஐபோன் மற்றும் ஐபேட் டிவைஸ்களுக்கான புதிய ஐ.ஓ.எஸ் அறிமுகம் செய்யப்பட்டது
இதில் ஆப்பிள் பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இரவிலும் பயன்படுத்தும் வகையில் டார்க் மோட், அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் மேப்ஸ், அப்டேட் செய்யப்பட்ட போட்டோஸ் ஆஃப் ஆகியவை இருப்பதாகவும், இதன் பீட்டா வெர்ஷன் இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளத்தில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியும், ஜெஸ்ட்யூர் மூலம் புகைப்படங்களை எளிமையாக எடிட் செய்யும் வசதியும், வீடியோக்களை ரொட்டேட் செய்யும் வசதியும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
These are some of my favorite moments at Apple — watching years of teamwork and creativity come to life. Congratulations to everyone who played a role in the innovations we announced today! #WWDC19 pic.twitter.com/mpvHT8GuZs
— Tim Cook (@tim_cook) June 3, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.