பி.எஸ்.என்.எல் ஜுனியர் டெலிகாம் அதிகாரி விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள 2510 ஜுனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்களை விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 6)கடைசி நாள் ஆகும்

Learn how to trade Forex
Ad: Iforex

Best and proven way to sharpen young minds
Ad: Magic Crate
Recommended By Colombia

பணியின் பெயர் : ஜுனியர் டெலிகாம் அதிகாரி (Junior Telecom Officer )

பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை : 2,510. ( தமிழகத்திற்கு 103 இடங்கள் )

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500
கல்வி தகுதி : பி.இ அல்லது பிடெக் (டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், வானொலி
, கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் )

எம்.எஸ்சி (எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல் ).

மேலும் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்

தேர்தெடுக்கப்படும் முறை : 2017 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு பி.எஸ்.என்.எல் தனிப்பட்ட தேர்வுகளை நடத்துவது கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: பொது , ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.
ஏனைய பிரிவினருக்கும் ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (www.externalbsnlexam.com )

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 06.04.2017
மேலும் இந்த பணியிடங்கள் குறித்த விபரங்களுக்கு : http://www.externalbsnlexam.com/documents/GATE_JTODR_Notification.pdf

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *