பி.இ. படித்தவர்களுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளத்தில் வேலை!

பி.இ. படித்தால் வேலை கிடைக்காது என்று பரவிய தகவலால் ஒவ்வொரு வருடமும் பி.இ படிப்பவரகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே உள்ளது. இந்த வருடம் கூட சுமார் ஒரு லட்சம் பி.இ. இடங்கள் காலியாக இருந்ததாக தகவல்

இந்த நிலையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் பி.இ. பவர் எலக்ட்ரானிக் மற்றும் பி.இ துறையில் மின்சாரவியல் படிப்புகள் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)

மேலாண்மை : மத்திய அரசு

கல்வித் தகுதி : பி.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ், பி.இ மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்

வயது வரம்பு : 28 வயதிற்குள்

சம்பளம் : ரூ. 60,000 முதல் ரூ.1,80,000 வரை

இந்த பணிகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள www.powergridindia.com என்ற இணையதளத்திற்கு செல்லலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *