பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒருமொழிப்பாடமா? அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம் என வெளியான செய்தி தவறானது என்றும் பிளஸ் 1, பிளஸ்  மாணவர்களுக்கு வழக்கம்போல 6 பாடங்கள் இருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.
முன்னதாக இரண்டு மொழிப்பாடங்களுக்கு பதில் ஒரு மொழிப்பாடம் மட்டுமே பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த செய்திக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *