பிரபாகரன் மட்டும் உயிரோடு திரும்பி வந்தா சீமான் நிலைமை என்ன ஆகும்?

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் இதுவரை சந்தித்ததே இல்லை என்றும் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட போலி புகைப்படம் என்றும் மதிமுக பொதுச்செயலாலர் வைகோ கூறி வருகிறார்.

ஆனால் பிரபாகரனுடன் பல நாட்கள் பழகியதுபோல் சீமான் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார். ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என விடுதலைப்புலிகளே கூறி வந்த நிலையில் ராஜீவை நாங்கள் தான் கொலை செய்தோம் என பொது மேடையில் சீமான் கூறுகிறார்.

மேலும் பிரபாகரனிடம் தான் ஆயுத பயிற்சி பெற்றதாக, ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதாகவும் உள்பட பல விஷயங்களை சீமான் கூறி வருகிறார்

இதற்கெல்லாம் ஒரே தீர்வு பிரபாகரன் இரண்டே இரண்டு நிமிடம் மட்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால் சீமானின் கதி என்னவாகும் என ஒரு டுவிட்டர் பயனாளி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *