பிரபல தமிழ் நடிகரின் ‘விந்து தானம்’ முயற்சி!

விந்து தானம் குறித்த திரைப்படம் ஒன்றில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாலிவுட்டில் சக்கை போடு போட்ட படம் ‘விக்கி டோனார்’. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.65 கோடி வசூல் செய்து அனைவரையும் வியக்க வைத்தது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்கிரீன் அண்ட் சீன் மீடியா தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் விஷால் நடித்த அயோக்யா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை விநியோகம் செய்தது என்பது குறிப்பிடத்த்டக்கது

‘தாராள ராஜா என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யான் ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கவுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *