shadow

பிரபல கவர்ச்சி நடிகை ரம்பா விவாகரத்தா?

rambaபிரபல கவர்ச்சி நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்த நிலையில் நேற்று அவர் விவாகரத்து மனுத்தாக்கல் செய்ததாக பல இணையதளங்களில் செய்தி வெளியாகின.

ஆனால் உண்மையில் அவர் கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் என்றும் ஆனால் விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை நடிகையும் ரம்பாவின் நெருங்கிய தோழியுமான குஷ்பு உறுதி செய்துள்ளார்.

ரம்பா-இந்திரன் தம்பதிக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply