shadow

அதிர்ச்சி தகவல்

பிரபல ஆபாச பட நடிகர் ரான் ஜெர்மி என்பவர் நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவருக்கு 90 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கும் என
கூறப்படுகிறது.

சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த ரான் ஜெர்மி, கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரான் ஜெர்மி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது

ரான் ஜெர்மியின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 90 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *