பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த விருது

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த விருது அளித்து கெளரவிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய – ரஷ்யா நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக ரஷ்யாவின் மிக உயர்ந்த இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை ரஷ்ய தூதரகம் தெரிவித்து உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *