பிரணாப் முகர்ஜியுடன் நரேந்திர மோடி சந்திப்பு

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில் சற்றுமுன் டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை நரேந்திர மோடி சந்திப்பு

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பிரதமராக பதவியேற்கவுள்ள மோடி வாழ்த்து பெற்றதாகவும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது

முன்னதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களை சந்தித்து நரேந்திர மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply