விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு நடிகர்கள் மன்சூர் அலிகான், ராதாரவி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கனி, பவித்ரா, சுனிதா உள்பட பலர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது

இந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply