shadow

 மாபெரும் வரவேற்பு

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் கதிர்.

இவர் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று ஜடா. இந்த படம் கடந்த சுதந்திர தினத்தில் வெளியானது

இந்த படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஓடிடி நிறுவனத்திற்கும் நல்ல லாபம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *