பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் முன்னணி நடிகர்!

இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய பின்னரும் அவருக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு பாலிவுட் படத்தை இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவித்த பா.ரஞ்சித், ஒருசில நாட்கள் அந்த படத்தை இயக்கியதாகவும் தெரிகிறது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஆர்யாவின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இதுவொரு பாக்ஸிங் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆர்யா ஏற்கனவே டெடி, சந்தனத்தேவன் மற்றும் 3தேவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

Leave a Reply