பாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் 2வது மகள்

ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதியின் மூத்தமகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமான நிலையில் தற்போது அவர்களுடைய இரண்டாவது மகளான குஷி கபூரும் நடிக்கவுள்ளார்.

குஷிகபூர் தற்போது நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்து வருவதாகவும், அவர் இந்தியா திரும்பியவுடன் கரண்ஜோஹர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

குஷி கபூர் நடிக்க வந்தது அதிலும் குறிப்பாக பல பிரபலங்களை உருவாக்கிய கரண்ஜோஹரால் அறிமுகம் செய்யவுள்ளது தனக்கு மகிழ்ச்சி என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *