shadow

பாலியல் கல்விக்கு இல்லாதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்க தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்த வழக்கு ஒன்றில் தமிழக அரசு இதனை தெரவித்துள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும், தமிழகம் முழுவதும் 87,743 அரசு மற்றும் வர்த்தக கட்டடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

Leave a Reply