பார்த்திபன் இயக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை இயக்கிய பின்னர் தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘ஒத்த செருப்பு;’ என இன்று நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படம் ராம்ஜி ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ளது

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *